குஜராத்தில் மெத்தில் எனப்படும் மரச்சாரத்தை குடித்து 21 பேர் பலியாகியுள்ளனர்.
கள்ளச்சாராயம் குடித்து, எண்ணற்றவர்கள் தொடர்ந்து உயிரிழந்ததை தடுக்கவே, கள்ளச்சாராயம் விற்க , தயாரிக்க தடை போட்டு, அதனையும் மீறி செயல்படுவார்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
ஆனால், அப்படி இருந்தும் சில இடங்களில் கள்ளச்சாராயம் தயாரித்து மதுபிரியர்களுக்கு கொடுத்து பல சமயம் அது எண்ணற்ற உயிரிழப்புகளை ஏற்படுத்தி விடுகிறது.
அப்படி தான், குஜராத் மாநிலம் பொடாட் மாவட்டத்தில் மது என்ற பெயரில் மெத்தில் எனும் மரச்சாரயத்தை விற்றுள்ளனர். அதனை மது என நினைத்து மதுபிரியர்கள் வாங்கி அருந்தியுள்ளனர்.
இதனை உட்கொண்டவர்களில் 21 பேர் உயிரிழந்துவிட்டனர். 20க்கு மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் சிலர் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது குறித்த விசாரணையில் மூன்று முக்கிய குற்றவாளிகளின் பெயர்களை போலீசார் வெளியிட்டுள்ளனர். மேலும், அங்கிருந்து 450 லிட்டர் மரச்சாரயத்தை போலிசார் கைப்பற்றியுள்ளனர்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…