பிரதமர் நரேந்திர மோடி ஒரு நாள் பயணமாக இன்று காலை குஜராத் வந்தார். குஜராத் மாநிலம் குஜராத்தின் வல்சாத் நகரில் உள்ள ஜூஜ்வா கிராமத்தில் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்ட பயனாளிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினர். அப்போது அவர் கூறியதாவது:-
பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனவின் கீழ் கட்டப்பட்ட வீடுகள் உயர்தரம் வாய்ந்தவையாக இருக்கும். யாரும் இதற்க்கு ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்க வேண்டியதில்லை. எனது கனவு என்னவென்றால் 75 ஆண்டு சுதந்திர தினம் கொடடும்போது நாடு 2022 இல் சொந்த வீடு இல்லாத குடும்பம் இருக்க கூடாது. மத்திய அரசின் இந்த முக்கிய திட்டத்தின் கீழ் மாநிலத்தில் 1 லட்சத்திற்கும் அதிகமான வீடுகள் கட்டப்பட்டுள்ளன.
பின்னர் பிரதமர் குஜராத் தடவியல் விஞ்ஞன பல்கலைக்கழகம் மாற்று ராம் பவனில் சோம்நாத் கோயில் அறக்கட்டளை விழாவில் கலந்து கொள்கிறார்.
ஜெட்டா : 2025 ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தில் முதல் நாள் நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது. அதில், சென்னை முதல்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் நேற்றைய தினம் நிறைவடைந்தது. இன்றைய தினம் இரண்டாம்…
சிங்கப்பூர் :உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ( FIDE) சிங்கப்பூரில் இன்று முதல் தொடங்குகிறது. சிங்கப்பூரின் ரிசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோசாவில்…
மகாராஷ்டிரா : நடந்து முடிந்த மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற்று…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கி டிசம்பர் 20ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.…
புது டெல்லி : மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி…