2019 ஆண்டின் மிஸ் இந்தியாவாக இளம்பெண் தேர்வு..!உலக அழகி போட்டியிலும் பங்கேற்பு

மிஸ் இந்தியா 2019 ஆம் ஆண்டிற்கான பட்டத்தை ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சுமன் ராவ் தட்டி சென்றுள்ளார்.
மிஸ் இந்தியா கிராண்ட் இறுதி சுற்று மும்பையில் நடைபெற்றது இதில் முன்னாள் உலக அழகி மானுஷி சில்லர்,திரைப்பட நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இறுதிச் சுற்றில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சுமன் ராப் தேர்வு செய்யப்பட்டார்.இதன் முலம் தாய்லாந்தில் நடைபெற உள்ள உலக அழகி போட்டியிலும் கலந்து கொள்கிறார்.