நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக 9 பேர் கொண்ட மைய குழுவை அமைத்தது காங்கிரஸ். தேர்தல் அறிக்கை தயாரிக்கவும் 19 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த மைய குழு மற்றும் பிரசார குழுவில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அகில இந்தியா காங்கிரஸ் பாஜகக்கு எதிராக மொக கூட்டணி அமைத்து நாடளுமன்ற தேர்தல் போட்டியிட தயாராகி வருகிறது அதன் முன்னோட்டமாக தான் இந்த அறிவிப்பை முன்கூட்டியே வெளியிட்டுள்ளது காங்கிரஸ் என தெரிகிறது.
DINASUVADU
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…