2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்துப் டெல்லியில் தேர்தல் ஆணையம் கூட்டியுள்ள அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
இன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் 2019 நாடாளுமன்றத் தேர்தல், மாநிலச் சட்டமன்றங்களின் தேர்தல் ஆகியவற்றை நடத்துவது குறித்துப் பேசுவதற்காக தேர்தல் ஆணையம் அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்திருந்தது. பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட 7 தேசியக் கட்சிகள், 51மாநிலக் கட்சிகளுக்கு இதற்கான அழைப்பு அனுப்பப்பட்டது.
இந்தக் கூட்டம் டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஓம்பிரகாஷ் ராவத் தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் வாக்காளர் பட்டியல் வெளியிடுதல், அரசியல் கட்சிகளின் செலவுக்கு உச்சவரம்பு விதித்தல், வாக்குச் சீட்டு முறையில் தேர்தல் நடத்துவதற்கான கோரிக்கை ஆகியவை பற்றிக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
DINASUVADU
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலம் நேற்று மற்றும் இன்று என இரண்டு நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. அதில்,…
கோவை : சின்னத்தடாகம், ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை சில பகுதிகள், பெரியதடாகம், பாப்பநாயக்கன்பாளையம். கட்டப்பட்டி, ஆர்.சி.புரம், ஜே.கிருஷ்ணாபுரம், நெகமம், வடசித்தூர்…
புதுச்சேரி : வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் 25.11.2024 முதல் 29.11.2024 வரை கன…
நாகை : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…
பெங்களூர் : இது தாங்க டீம் என்கிற வகையில் இப்படி ஒரு டீமுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம் என…
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலத்தின் 2-வது மற்றும் கடைசி நாளான இன்று ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில்,…