இரட்டையர் டேபிள் டென்னிஸ் போட்டியில், இந்தியாவின் மனிகா பத்ரா, மொரனா தாஸ் வெள்ளி வென்றனர்.
ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்டு நகரில் காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
இன்று மகளிருக்கான 50 மீட்டர் துப்பாக்கிச் சுடும் போட்டி நடைபெற்றது. இதில் முதலிடம் பிடித்த இந்தியாவின் தேஜஸ்வினி சாவந்த் ((Tejaswini sawant)) தங்கப் பதக்கம் வென்றார்.இரண்டாவது இடம் பிடித்த இந்தியாவின் அஞ்சும் மாட்கில் (Anjum Moudgil) வெள்ளிப் பதக்கம் வென்றார்.
ஆண்களுக்கான 25 மீட்டர் துப்பாக்கி சுடும் பிரிவில் இந்திய வீர அனீஷ் பன்ஸ்வாலா (Anish Bhanwala) தங்கப் பதக்கம் வென்றார்.
மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் பஜ்ரங் தங்கப்பதக்கம் வென்றார். 65 கிலோ எடைப்பிரிவு இறுதியாட்டத்தில் வேல்ஸ் வீரர் கேன் சாரிக்கை 10-0 என்ற கணக்கில் வீழ்த்தினார்.
தற்போது இரட்டையர் டேபிள் டென்னிஸ் போட்டியில், இந்தியாவின் மனிகா பத்ரா, மொரனா தாஸ் வெள்ளி வென்றனர்.
இதுவரை 17 தங்கம், 11 வெள்ளி, 13 வெண்கலம் என 41 பதக்கங்களுடன், தரவரிசையில் இந்தியா தொடர்ந்து 3வது இடத்தில் உள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : சிபிஎம் மாநில செயலாளர் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கட்சி…
சென்னை : பொங்கல் பண்டிகை வந்துவிட்டது என்றாலே ஜல்லிக்கட்டு போட்டிகளை பார்ப்பதற்கும் விளையாட நினைக்கும் வீரர்களும் குஷியாகிவிடுவார்கள் என்றே கூறலாம். இந்த…
சென்னை : கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் வரும் ஜனவரி 11-ஆம் தேதி சில மாவட்டங்களில்…
அமெரிக்கா : நடந்து முடிந்த தேர்தலில், புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸுக்கு பணம்…
குஜராத் : இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான பயிற்சி ஹெலிகாப்டர் ( ALH Dhruv ) இன்று (ஜனவரி 5)…
கோவை : கே.வடமதுரை, துடியலூர், அப்பநாயக்கன்பாளையம், அருணாநகர், வி.எஸ்.கே.நகர், வி.கே.வி.நகர், என்ஜிஜிஓ காலனி, பழனிகவுண்டன்புதூர், பன்னிமடை, தாளியூர், திப்பனூர், பாப்பநாயக்கன்பாளையம்,…