2018 காமன்வெல்த் போட்டி:தொடர் தங்க வேட்டையில் இந்தியா …!மேலும் இரண்டு தங்கபதக்கம் வென்று இந்தியா சாதனை …!

Published by
Venu

ஆடவர் 125 கிலோ எடைப்பிரிவு மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் சுமித் மாலிக்  மற்றும் மகளிர் 50 கிலோ மல்யுத்தத்தில் இந்தியாவின் வினீஷ் போகத் தங்கம் வென்றனர்.

ஆஸ்திரேலியாவில் கோல்டு கோஸ்ட் நகரில் 2018ம் ஆண்டுக்கான காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இந்தியா தரப்பில் தொடர்ந்து தங்கப்பதக்கம் கைப்பற்றப்பட்டு வருகிறது. ஆடவர் 125 கிலோ எடைப்பிரிவு மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் சுமித் மாலிக்  மற்றும் மகளிர் 50 கிலோ மல்யுத்தத்தில் இந்தியாவின் வினீஷ் போகத் தங்கம் வென்றனர்.

Related image

இதன்மூலம் காமன்வெல்த் போட்டியில் இந்தியா 23 தங்கம், 13 வெள்ளி, 15 வெண்கலம் பதக்கங்களை வென்றுள்ளது பெற்று 3வது இடத்தில் உள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Published by
Venu

Recent Posts

ஜார்க்கண்ட் தேர்தல் ரிசல்ட்… வெற்றியை தக்க வைத்துக்கொண்ட ஜே.எம்.எம்., கூட்டணி!

ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…

13 hours ago

மேற்கு வங்கம்.. 6 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி.!

மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…

14 hours ago

மகாராஷ்டிரா தேர்தல் வெற்றி! “மக்களுக்கு நன்றி”..பிரதமர் மோடி நெகிழ்ச்சி!!

மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த  நிலையில்,…

14 hours ago

பீகார் இடைத்தேர்தல் : 4 சட்டமன்ற தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வெற்றி!

பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…

15 hours ago

“நாடாளுமன்றத்தில் வயநாட்டு மக்களின் குரலாக இருக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்” – பிரியங்கா காந்தி!

கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…

15 hours ago

“என்ன நண்பா ஹப்பியா”… நிர்வாகிகளுக்கு த.வெ.க தலைவர் விஜய் கொடுத்த நினைவு பரிசு!

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…

15 hours ago