2017 CISFஇல் காலி பணியிடங்கள் அறிவிப்பு….உடனே விண்ணபிக்கவும்…!
2017 ஆம் ஆண்டுக்கான மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனுங்களுக்கான காவல் பணியாளர்(CISF) காலி பணியிடங்கள் உள்ள.
மொத்தமுள்ள காலி பணியிடங்கள்: 378
ஆன்லைனில் பதிவு செய்வதற்கான லிங்க்: https://goo.gl/K9pHJv
வேலை செய்யுமிடம்: இந்தியாவின் எந்த பகுதிகளில் வேண்டுமானாலும் இருக்கலாம்.
விண்ணபிக்க கடைசி நாள்: 20.11.2017