ஜம்மு காஷ்மீர் பாதுகாப்பு படையினரால் இந்தாண்டு 200 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் கடந்த சில தினங்களாக ராணுவம் மற்றும் தீவிரவாதிகள் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்து வரும் நிலையில், நேற்றைய தினம் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின்படி சி.ஆர்.பி.எஃப் அதிகாரிகளுடன் இணைந்து ஸ்ரீநகர் போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினர்.
அதில், சயிஃபுல்லா என்ற தீவிரவாத அமைப்பின் தலைவன் சுட்டு கொல்லப்பட்டதாக கூறிய டிஜிபி தில்பக் சிங், இந்த ஆண்டில் அக்டோபர் மாதம் வரை ஜம்மு காஷ்மீர் பாதுகாப்பு படையினரால் 200 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டுள்ளதாக தேசிய புலனாய்வு அமைப்பு அளித்த தரவுகள் கூறுவதாக தெரிவித்தார். அதில், பெரும்பாலானோர் புல்வாமா தாக்குதலில் தான் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
சென்னை : அஜித்குமார் நடிப்பையும் தாண்டி பைக் மற்றும் கார் ரேசிங்கில் அதிகம் ஆர்வம் கொண்ட ஒருவர். ஒரு பக்கம் படங்களில்…
சென்னை : அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்த காரணத்தால் SDPI கட்சி அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அக்கட்சி பொதுச்செயலாளர்…
அமெரிக்கா : இந்திய விண்வெளி ஆய்வில் புதிய அத்தியாயத்தை எழுத உள்ளது. ஏனென்றால், சுபான்ஷு சுக்லாவின் சர்வதேச விண்வெளி நிலைய…
சென்னை : 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுகவுடன் அண்மையில் பாஜக கூட்டணி அமைத்தது. பாஜக மூத்த தலைவரும், மத்திய…
டெல்லி : கடந்த பிப்ரவரி மாதம் மேற்கொள்ளப்பட்ட அமெரிக்க பயணத்தின் போது தொழிலதிபர் எலான் மஸ்க்கை பிரதமர் நரேந்திர மோடி…
சென்னை : தமிழ்நாட்டில் முதல் முறையாக ஏசி பெட்டிகள் கொண்ட முதல் மின்சார ரயில் சேவை இன்று காலை 7…