திருப்பதி அருகே இரு வெவ்வேறு இடங்களில் வெட்டி கடத்த முயன்ற 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள செம்மரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
திருப்பதி அருகே இரு வெவ்வேறு பகுதிகளில் வெட்டி கடத்த முயற்சித்த 20 லட்சம் மதிப்புள்ள செம்மரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் திருப்பதி சித்தூர் மாவட்டம் கொங்கனவாரிபள்ளி அருகே வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்துள்ளனர்.
அப்பொழுது செம்மரக் கட்டைகளைக் கடத்த முயன்ற கடத்தல்காரர்கள் அப்பகுதியில் இருந்து செம்மர கட்டைகளுடன் தப்பிக்க முயற்சி செய்துள்ளனர். வனத்துறையினரை கண்டதும் அந்த கடத்தல் கும்பல் அப்பகுதியிலேயே 576 கிலோ எடையுள்ள 16 செம்மரங்களை விட்டு சென்றுள்ளது. 10 லட்சம் மதிப்புள்ள இந்த செம்மரங்கள் தற்பொழுது பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட்…
சென்னை : (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்த நிலையில், …
சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்து இருந்தார். அவர்…
ஹரியானா : மாநிலம் குருகிராமில் கடந்த ஏப்ரல் 5, 2025 அன்று, 46 வயது விமானப் பணிப்பெண்ணாகப் பயிற்சி பெற்ற ஒரு…
சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…