ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக ஜம்மு-காஷ்மீர் காவல்துறைக்கு தகவல்கள் கிடைத்தது. இதைத்தொடர்ந்து, அந்த பகுதியில் தேடுதல் நடவடிக்கையைத் தொடங்கினர்.
அப்போது, பயங்கரவாதிகள் இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதனால், பயங்கரவாதிகளின் பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தினர் அவர்களை சரணடையும்படி வற்புறுத்துவதற்காக ஜம்மு-காஷ்மீர் காவல்துறையினர் என்கவுன்டர் அழைத்து வரப்பட்டனர்.
பின்னர், குடும்பத்தினர் வற்புறுத்துத்தலை தொடர்ந்து இரண்டு பயங்கரவாதிகள் சரணடைந்ததாக ஐஜிபி காஷ்மீர் விஜய்குமார் நேற்று தெரிவித்தார். இவர்கள் அல்-பத்ர் பயங்கரவாதிகள் ஆபிட் மற்றும் மெஹ்ராஜ் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ஜம்மு-காஷ்மீர் காவல்துறை மற்றும் இந்திய ராணுவம் ஒரு கூட்டு நடவடிக்கையால் இது நடந்துள்ளது.
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…
சென்னை : முன்னாள் பாலிவுட் நடிகையும், டிவி ரியாலிட்டி ஷோ 'பிக் பாஸ்' இன் மூலம் பிரபலமான சனா கான்…
பெர்த் : பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் போட்டி இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் டாஸ்…
சென்னை : 2025ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாள்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, 2025-ஆம்…
பெர்த் : ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி பெர்த் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி…
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மானும், சாய்ரா பானுவும் 29 வருட 29 வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு விவாகரத்து செய்வதாக நவம்பர்…