ஜம்மு காஷ்மீரில் கண்ணி வெடி வெடித்ததில் 2 ராணுவ வீரர்கள் பலி…!2 ராணுவ  வீரர்கள் காயம் …!

Default Image

ஜம்மு காஷ்மீரில் கண்ணி வெடி வெடித்ததில் 2 வீரர்கள் பலியாகியுள்ளனர்.
ஜம்மு-காஷ்மீரின் ஆக்னூர் மாவட்டத்தில் கண்ணி வெடிகள் வைத்திருந்த பகுதிகளை ராணுவ வீரர்கள் செயலிழிக்க செய்யும் பணியை செய்து கொண்டிருந்தனர். ஆக்னூர் பகுதியில் வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடியை செயலிழக்க செய்யும் பணியின்போது எதிர்பாரதவிதமாக கண்ணி வெடி வெடித்ததில் 2 ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர். அதேபோல்  2 ராணுவ  வீரர்கள் காயமடைந்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்