இராணுவ லாரி கவிழ்ந்ததில் 2 வீரர்கள் படுகாயம்..!

Default Image

உதம்பூரிலிருந்து ஸ்ரீநகர் நோக்கி இராணுவ லாரி சென்று கொண்டு இருந்தது. அப்போது, இராணுவ லாரி சர்மோலி அருகே நர்சு நாலா என்ற இடத்தில் நடந்த விபத்தில் இராணுவ லாரி பள்ளத்தில் கீழே விழுந்தது.

இந்த விபத்தில் இரண்டு இராணுவ வீரர்கள் படுகாயமடைந்துள்ளனர். இவர்கள் உத்தம்பூர் ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த விபத்தில் இராணுவ வாகனங்கள் முற்றிலும் சேதமடைந்தன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
kaliyammal tvk
anbumani sekar babu
IND vs PAK
dragon movie box office
kaliyammal seeman
Rain update in TN