உ. பி-யில் 20 வயது பெண்ணை 2 பேர் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறி பெண்ணின் தாயார் போலீசில் புகார் அளித்துள்ளார்.
உத்தரபிரதேசம் மாநிலம் முசாபர் நகரில் உள்ள ஒரு காட்டில் தனது தாயுடன் 20 வயது பெண் விறகு சேகரிக்க சென்றுள்ளார். அப்போது பைக்கில் அந்த வழியாக வந்த இரண்டு ஆண்கள் அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக அருகிலுள்ள கரும்பு வயலுக்கு இழுத்து சென்று சல்மான் என்ற நபர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதனையடுத்து வெள்ளிக்கிழமை நடந்த இந்த சம்பவத்தை தொடர்ந்து பெண்ணின் தாயார் போலீசில் புகார் அளித்துள்ளார்.
அதன்படி, பைக்கில் வந்து பாலியல் பலாத்காரம் செய்த சல்மான் மற்றும் அவரது கூட்டாளியான மயங்க் ஆகியோர் மீது ஐபிசி தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் குற்றவாளிகள் இரண்டு பேரையும் கைது செய்வதற்கான முயற்சிகள் நடந்து வருவதாக போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளனர்.
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் ஹைதராபாத் கிரிக்கெட் மைதானத்தில் இன்று…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் (ஏப்ரல் 23) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணி மும்பை இந்தியன்ஸ் (MI) அணிக்கு…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை…
டெல்லி : ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை…
ஸ்ரீநகர் : காஷ்மீரில் நேற்று அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…