#Breaking:டெல்லி ஆசாத் மார்க்கெட்டில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 2 பேர் காயம், 5 பேர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர்
டெல்லியில் ஆசாத் மார்க்கெட் பகுதியில் வெள்ளிக்கிழமை கட்டிடம் இடிந்து விழுந்ததில் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர் மற்றும் ஐந்து பேர் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சம்பவ நடந்த இடத்திற்கு மூன்று தீயணைப்பு வாகனங்கள் விரைந்துள்ளன என்றும் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்க்கும் பணி நடைபெற்று வருவதாக தீயணைப்புத் துறையினர் தெரிவித்தாக ஏஎன்ஐ தெரிவித்துள்ளது.
Five persons trapped under debris at building collapse site in Delhi’s Azad Market area, rescue operation underway says Fire Department. https://t.co/cXACNlLMQC
— ANI (@ANI) September 9, 2022