ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சோபியானில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சோபியானில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த, உலக நாடுகள் முழுவதும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் இந்த வைரஸ் நோயின் தீவிரம் நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது.
இந்த வைரஸ் தாக்குதலில், உலக அளவில் இதுவரை 3,138,886 பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 218,010 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸால், வல்லரசு நாடான அமெரிக்காவில் தான் அதிக அளவில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு 59,266 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த அச்சத்தில் உலக நாடுகள் உள்ள நிலையில், ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சோபியானில் நடந்த என்கவுன்டரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர். இதனையடுத்து, சோபியான் பகுதியில் பாதுகாப்பு படையினர் இவர்கள் தேடும் பணியில், தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றனர். கடந்த வாரமம் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025