ஹஜ் புனித பயணத்துக்காக சவுதி அரேபியா செல்பவர்கள் இரண்டு தவணை தடுப்பூசி போட்டு இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹஜ் புனித பயணத்துக்காக சவுதி அரேபியா செல்பவர்கள் இரண்டு தவணை தடுப்பூசி போட்டு இருக்க வேண்டும். தடுப்பூசி கட்டாயம் என்று சவுதி சுகாதார அமைச்சர் தெரிவித்ததால், ஜெட்டாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரி 2 தவணை தடுப்பூசி அவசியம் என அறிவித்தார்.
இந்தியாவிலிருந்து ஜூன் மாதத்தில் ஹஜ் புனித யாத்திரைக்கான விமானங்கள் இயக்கப்படும். ஹஜ் புனிதப் பயணம் செல்ல விண்ணப்பித்தவர்கள் இப்பொழுதே தடுப்பூசி போட்டுக்கொள்ள இந்திய ஹஜ் கமிட்டி அறிவுறுத்தல். இப்பொழுதே முதல் தவணை தடுப்பூசி போட்டால் தான் ஹஜ் பயணத்திற்கு முன் இரண்டாம் தவணை போட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…