மத்திய டெல்லியின் படேல் நகரில் சூதாட்டத்திற்காக ₹ 200 கொடுக்க மறுத்தவரைக் கொன்ற சிறுவர்கள் கைது.
15 மற்றும் 13 வயதுடைய சிறுவர்கள், சூதாட்டத்திற்கு ரூ.200 தேவைப்பட்டதால் அருண் பஞ்சால் என்பவரை வற்புறுத்தியதாகவும், அவர் தர மறுத்ததால் கத்தி, இரும்பு கம்பிகள் மற்றும் செங்கற்களைப் பயன்படுத்தி அவரைக் கொன்றதாக போலீஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளதாகவும், இந்த கொலையில் ஈடுபட்ட 2 சிறுவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் மூன்றாவது குற்றவாளியான ரவிகாந்த் என்பவர் இன்னும் தலைமறைவாக உள்ளதாகவும், அவரைப் பிடிக்க முயற்சிகள் நடந்து வருவதாகவும், குற்றச் செயலுக்கு பயன்படுத்தப்பட்ட கத்தியும் கைப்பற்றப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…