ஒடிசாவில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது அம்மாநில அரசு.
இந்தியாவில் கொரோனா அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு கடந்த சில நாட்களுக்கு முன் +2 சிபிஎஸ்இ தேர்வு ரத்து செய்வதாக பிரதமர் மோடி அறிவித்தார். அதனை தொடர்ந்து மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்களுக்கு அந்தந்த மாநிலங்களே +2 தேர்வு குறித்து முடிவெடுக்கலாம் என்று அறிவித்திருந்தது.
அதன்படி, ஒடிசாவில் தற்போது பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இதை ஒடிசாவின் முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்தார். இதற்கு முன்னர் உத்திரபிரதேசம், உத்தரகண்ட், குஜராத், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம் ஆகியவை +2 தேர்வை ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது
இஞ்சி தேன் சாப்பிடுவதால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா ? சென்னை -இஞ்சி தேன் சாப்பிடுவதால் நம் உடலுக்கு ஏற்படும் ஆரோக்கிய…
டெல்லி : வரும் 2036-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த சர்வதேச ஒலிம்பிக்…
சென்னை : இந்திய ராணுவத்தின் ராஜ்புத் ரெஜிமென்ட்டில் அதிகாரியாக இருந்த மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை கதையை மையமாக வைத்து…
சென்னை -90 கிட்ஸ்க்கு பிடித்த பெட்டிக்கடை தேன் மிட்டாய் சுலபமான முறையில் வீட்டிலேயே செய்வது எப்படி என இந்த செய்தி…
திருவாரூர் : உலக நாடுகள், உலக மக்கள் என அனைவரும் பெரிதளவு எதிர்பார்க்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்னும் சற்று…
சென்னை : சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம்.…