உத்தரபிரதேசத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது அம்மாநில அரசு.
இந்தியாவில் கொரோனா அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு கடந்த சில நாட்களுக்கு முன் +2 சிபிஎஸ்இ தேர்வு ரத்து செய்வதாக பிரதமர் மோடி அறிவித்தார். அதனை தொடர்ந்து மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்களுக்கு அந்தந்த மாநிலங்களே +2 தேர்வு குறித்து முடிவெடுக்கலாம் என்று அறிவித்திருந்தது.
அதன்படி, உத்தரபிரதேசத்தில் தற்போது பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இதை உத்தரபிரதேச முதல்வர் தெரிவித்ததாக அம்மாநில துணை முதல்வர் அறிவித்தார். இதற்கு முன்னர் உத்தரகண்ட், குஜராத், மத்திய பிரதேசம் ஆகியவை +2 தேர்வை ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…

சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு பொங்கல் விருந்தாக அஜித்குமார் நடித்துள்ள "விடாமுற்சி" படம் வெளியாகவிருக்கிறது. படம் வெளியாக இன்னும் சில…
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன்…