2.15 மணி வரை குஜராத், இமாச்சல் நிலவரம்
குஜராத் தேர்தல் நிலவரம் :
பாஜக – முன்னிலை-11 வெற்றி-88
காங்கிரஸ்- முன்னிலை-18 வெற்றி-62
மற்றவை- வெற்றி-2
இமாச்சல் பிரதேசம் தேர்தல் நிலவரம் :
பாஜக – முன்னிலை-25 வெற்றி-19
காங்கிரஸ்- முன்னிலை-12 வெற்றி-8
மற்றவை- முன்னிலை -1 வெற்றி-3