பனிமூட்டம் காரணமாக 19 ரெயில்கள் தாமதம்.!

- தற்போது உத்தரபிரதேசம்,ராஜஸ்தான் ,டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் பனிமூட்டம் மிகவும் கடுமையாக காணப்படுகிறது.
- பனிமூட்டம் காரணமாக 19 ரெயில்கள் தாமதமாக வருவதாக வடக்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
தற்போது வடமாநிலங்களான உத்தரபிரதேசம்,ராஜஸ்தான் ,டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் பனிமூட்டம் மிகவும் கடுமையாக காணப்படுகிறது. பனி மூட்டம் காரணமாக வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள். சில மீட்டர் தொலைவு தூரம் மட்டுமே மற்ற வாகனங்கள் கண்ணுக்கு தெரிவதால் பயத்தில் வாகனங்களில் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி வாகனங்கள் ஒட்டி செல்கின்றனர்.
இந்நிலையில் பனிமூட்டம் காரணமாக 19 ரெயில்கள் தாமதமாக வருவதாக வடக்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. டெல்லி, உத்தரபிரதேசம் ஆகிய இடங்களில் இன்று காலை வெப்ப நிலை 3 முதல் 4 டிகிரி மட்டுமே பதிவானது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : கோடை கனமழை முதல்…தர்மேந்திர பிரதான் விவகாரம் வரை!
March 12, 2025
நதிகள், வடிகால்கள் அருகே வாழ்வோருக்கு புற்றுநோய் எச்சரிக்கை! ICMR -ஆய்வில் வந்த அதிர்ச்சி தகவல்!
March 12, 2025
அந்த பதவியே வேணாம் டா சாமி! நிராகரித்த கே.எல்.ராகுல்? டெல்லி அணியின் புது கேப்டன் யார் தெரியுமா?
March 12, 2025