உத்தரபிரதேசத்தின் பிலிபிட்டில் உள்ள பில்சாண்டா தொடக்கப்பள்ளியில் 2015-ம் ஆண்டு அரசு ஆசிரியராக பணியில் சேர்ந்தார். இதைத்தொடர்ந்து, கடந்த 2016-ம் ஆண்டு மே 22 -ம் தேதி அரவிந்த்குமார் காலமானார்.
அரவிந்த்குமார் பிறகும் 18 மாதங்களாக அவரின் சம்பளம் அவருடைய வங்கி கணக்கில் சம்பளம் சென்றுள்ளது. இந்நிலையில், குமாரின் மனைவிக்கு கருணை அடிப்படையில் வேலைக்கு விண்ணப்பித்த போது, அரவிந்த் குமாரின் ஆவணங்களை மாவட்ட சிக்ஷா அதிகாரி சரிபார்க்கும்போது, இறந்த அரவிந்த் குமாரின் வங்கி கணக்கிற்கு நவம்பர் 2017 வரை சம்பளம் சென்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து இது குறித்து அறிக்கை தாக்கல் செய்யகல்வி அதிகாரிக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி : கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டுடி சம்பர் 3ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து…
சென்னை : இயக்குனர் பாலா 'வணங்கான் ' என்ற படத்தை இயக்கி வருகிறார். 'வணங்கான்' படத்திலிருந்து சூர்யா விலகிய பிறகு,…
தூத்துக்குடி : முருகனின் அறுபடை வீடுகளில் 2வது புண்ணிய தலமாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில். இங்கு நாள்தோறும்…
சென்னை : சென்னையில் சிக்னல்கள் மற்றும் மேம்பாலங்களின் அருகே உள்ள 100க்கும் மேற்பட்ட பேருந்து நிறுத்தங்களை 100 மீட்டர் தள்ளி…
திருச்சி : 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் , தங்கள் கட்சி கூட்டணி பற்றிய கேள்விகள் குறித்தும், திமுக, பாஜக…
சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட 4% கூடுதலாகப் பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது, குமரிக்கடல்…