டெல்லியில் ஒரே நாளில் கொரோனாவால் 18 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இறப்பு எண்ணிக்கை 194 ஆக அதிகரித்துள்ளது.
தலைநகர் டெல்லியில் காலை நிலவரப்படி கொரோனா வைரசால் 11088 பேர் பாதிக்கப்பட்டு, 176 பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸில் இருந்து 5192 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்த நிலையில், தற்போது கொரோனாவுக்கு டெல்லியில் ஒரே நாளில் கொரோனாவால் 18 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை 194 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் 571 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 11,659 ஆக உயர்ந்துள்ளது என்று அம்மாநில அரசு ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இதையடுத்து, 5898 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்றும் இதுவரை 5567 பேர் குணமடைந்துள்ளார்கள் எனவும் தெரிவித்துள்ளது. வீட்டு ஐசோலேஷனில் 2739 பேர் இருக்கின்றார்கள் என்று குறிப்பிட்டுள்ளது.
ஜெய்ப்பூர் : நேற்றைய தினம் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள…
காஷ்மீர் : பஹல்காமில் 6 நாட்களுக்கு முன்பு நடந்த பயங்கரவாத தாக்குதலின் போது, எடுக்கப்பட்ட புதிய காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.…
டெல்லி : நடிகர் அஜித்குமாருக்கு பத்ம பூஷன் விருதை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார். நேற்றைய தினம் டெல்லியில்…
சென்னை : நேற்று முன் தினம் தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சர் பொறுப்பு…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள…