உஸ்பெகிஸ்தானில் 18 குழந்தைகள் இறந்ததையடுத்து நொய்டா ஆலையில் உற்பத்தியை நிறுத்தியது மரியான் பயோடெக்.
மரியன் பயோடெக் நிறுவனம் தனது நொய்டா ஆலையில் அனைத்து உற்பத்திகளை நிறுத்துமாறு சி.டி.எஸ்.சி.ஓ-வின் விசாரணைக்குப் பிறகு உத்தரவிட்டதாக மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். மரியன் பயோடெக் நிறுவனம் தயாரித்த இருமல் மருந்தை உட்கொண்ட 18 குழந்தைகள் இறந்ததாக உஸ்பெகிஸ்தான் கூறியதை அடுத்து ஆலையில் ஆய்வு செய்யப்பட்டது.
“DOC-1 MAX” என்ற இருமல் சிரப் தயாரிப்பதை நிறுத்திவிட்டதாக மரியன் நிறுவனம் முன்பு கூறியது. இந்த நிலையில், நொய்டா ஆலையில் அனைத்து உற்பத்திகளையும் நிறுத்தியுள்ளது மரியன் பயோடெக் நிறுவனம். மருந்தில் இருந்த எத்திலீன் கிளைகோல் என்ற வேதிப்பொருள், குழந்தைகளின் உயிரிழப்புக்கு காரணம் என ஆய்வில் தெரிவந்ததாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. இன்று சவரனுக்கு ரூ.520…
சென்னை : நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று முன்தினம் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு பதிலாக கடவுள்…
சென்னை : தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தொடர்ந்து அதே பகுதியில் நிலவுகிறது. இது அடுத்த…
ஆப்பிரிக்கா : இந்திய பெருங்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வலுப்பெற்றது. இதனையடுத்து, இந்த…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…