உத்தரப்பிரசேத மாநிலத்தில் வீசிய புழுதிப் புயலுக்கு 17 பேர் பலியாகினர். வெள்ளிக்கிழமை மாலை கடுமையாக வீசிய புழுதிப் புயலால், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வீட்டின் கூரைகள் சரிந்ததுடன், ஏராளமான மரங்கள் கட்டடங்கள் மீது சாய்ந்தன.
இவற்றில் சிக்கி மொரதாபாத் (Moradabad) மாவட்டத்தில் மட்டும் 7 பேர் பலியானதாக மாநில அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாடன்(Badaun), முசாபர் நகர் (Muzaffarnagar), மீரட் (Meerut) மாவட்டங்களில் மேலும் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு 24 மணி நேரத்திற்குள் நிவாரண உதவிகளை வழங்க மாவட்ட நிர்வாகங்களுக்கு உத்தரப்பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது. வடமாநிலங்களின் பல பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களாக கடுமையான புழுதிப் புயல் வீசி வருகிறது
சென்னை : 2025ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை முதல் தொடங்கி நடந்து வருகிறது. இன்று 5-ஆம்…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்பெரியார் குறித்து சர்ச்சையாக பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ளது. பெரியார் குறித்து…
நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டு டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்ற நிலையில், வரும் ஜனவரி 20-ஆம் தேதி பதவியேற்கவுள்ளார்.…
திருப்பதி : ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் (ஜனவரி 10) முதல் ஜனவரி 19ஆம் தேதி வரை…
ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, எந்த…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்பெரியார் குறித்து சர்ச்சையாக பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ளது. சமீபத்தில் கடலூர்…