பீகாரில் மின்னல் தாக்கி 17 பேர் உயிரிழப்பு!
பீகாரில் மின்னல் தாக்கி 17 பேர் உயிரிழப்பு.
பல இடங்களில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், மழை பெய்து வருகிறது. இந்நிலையில், புதன்கிழமை அடுத்த 48 மணி நேரத்தில் பலத்த மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்த நிலையில், வியாழக்கிழமை அன்று 17 பேர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாக பேரிடர் மேலாண்மைத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.