160 கி.மீ வேகத்தில் சாலையிலும்,180 கி.மீ வேகத்தில் வானிலும் செல்லும் பறக்கும் கார்.! விரைவில் இந்தியாவில் அறிமுகம்.!

Published by
பாலா கலியமூர்த்தி

நெதர்லாந் நாட்டை தலைமை இடமாக கொண்டு, பறக்கும் கார் தயாரிக்கும் PAL V என்ற நிறுவனம் இந்தியாவில் தனது உற்பத்தி தொழிற்சாலையை தொடங்க உள்ளதாக தகவல் வந்துள்ளது. அதுவும்  வரும் 2021ம் ஆண்டிலிருந்து குஜராத்தில் தனது தயாரிப்பை தொடங்கலாம் என்று கூறப்படுகிறது. இதற்கான ஒப்பந்தம் குஜராத் மாநிலத்தின் முதன்மைச் செயலாளரான எம்.கே தாஸ் மற்றும் PAL-V நிறுவனத்தின் சர்வதேச வணிக மேம்பாட்டுப் பிரிவின் துணைத் தலைவரான கார்லோ மாஸ்போம்ல் ஆகியோரிடையே கையெழுத்தாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், தற்போது 110 பறக்கும் கார்கள் ஏற்றுமதிக்கான ஆடர்களை ஏற்கெனவே பெற்றுள்ளதாகவும், இந்த காரில் 2 என்ஜின்களைக் கொண்டு, மணிக்கு 160 கி.மீ வேகத்தில் சாலையிலும், 180 கி.மீ வேகத்தில் வானிலும் பறக்கும் திறனில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் சாலைகளில் சென்று கொண்டிருக்கும்போது 3 நிமிடங்களில் பறக்க தயாராகும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ‘பிஎஸ்எல்வி சி60’ ராக்கெட்!

ஸ்ரீஹரிகோட்டா : ஆந்திர பிரதேசம் மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ ராக்கெட் ஏவுதளத்தில் சதீஸ் தவான் 2வது தளத்தில் 'பிஎஸ்எல்வி…

60 minutes ago

புத்தாண்டு கொண்டாட்டம்: சென்னை மெரினாவில் சாலைகள் மூடல்… போக்குவரத்து மாற்றம் குறித்த முழு விவரம்!

சென்னை: புத்தாண்டை ஒட்டி சென்னையில் நாளை மாலை முதல் செய்யப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, மெரினா, எலியட்ஸ் சாலைகளில் போக்குவரத்துக்கு…

3 hours ago

‘சீமான் பொதுவெளியில் மன்னிப்புக் கேட்டாலும் ஏற்றுக்கொள்ள மாட்டேன்’ – டிஐஜி வருண்குமார்!

சென்னை: திருச்சி எஸ்பியாக இருந்து டிஐஜியாக பதவி உயர்வு பெற்ற வருண்குமாரையும், அவரது மனைவியையும் நாம் தமிழர் கட்சியினர் சிலர் வலைதளங்களில்…

4 hours ago

கைது செய்வது தான் ஜனநாயகமா? தவெகவினர் கைதுக்கு விஜய் கடும் கண்டனம்.!

சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பாக, தவெக தலைவர் விஜய், தன் கைப்பட எழுதிய கடிதத்தின் நகலை,…

5 hours ago

கைது செய்யப்பட்ட தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், தொண்டர்கள் விடுதலை.!

சென்னை: அண்ணா பல்கலைகழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை தொடர்ந்து பெண்களுக்கு ஆதரவாக தன் கைப்பட கடிதம் ஒன்றை விஜய் எழுதியிருக்கிறார்.…

5 hours ago

தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை (31/12/2024) இங்கெல்லாம் மின்தடை!

சென்னை :  GPD சிப்காட் பகுதி, மதர்பாக்கம் புறவழிச்சாலை, புதுப்பேட்டை, G.R.கண்டிகை, புதிய GPD பகுதி, பாலயோகி நகர், எல்லையம்மன்…

5 hours ago