முதல்வராக பூபேந்திர படேலை தொடர்ந்து 11 கேபினட் அமைச்சர்கள் மற்றும் 6 மாநில அமைச்சர்கள் பதவியேற்பு.
பிரதமர் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் குஜராத்தின் புதிய முதல்வராக பூபேந்திர படேல் இன்று பதவியேற்றுக்கொண்டார். பூபேந்திர படேலுக்கு அம்மாநில ஆளுநர் ஆச்சார்யா தேவ்வ்ரத் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இதனைத்தொடர்ந்து, அமைச்சரவை அந்தஸ்துள்ள 8 அமைச்சர்கள் உட்பட 16 அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர். இதில், குஜராத்தின் முன்னாள் அமைச்சர்கள் ஹர்ஷ் சங்கவி, ஜெகதீஷ் விஸ்வகர்மா உட்பட மொத்தம் 8 கேபினட் அமைச்சர்கள் மற்றும் 8 மாநில அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர்.
புதிய அமைச்சர்களில் 11 முன்னாள் அமைச்சர்களும் அடங்குவர். குஜராத் சட்டசபையில் மொத்தமுள்ள 182 இடங்களில் பாஜக 156 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மீண்டும் 7-வது முறையாக குஜராத்தில் பாஜக ஆட்சி அமைந்துள்ளது. அதன்படி, இன்று முதல்வராக பூபேந்திர படேல், 16 அமைச்சர்களுக்கும் ஆளுநர் ஆச்சார்யா தேவ்வ்ரத் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களுக்கு நூற்றாண்டு பிறந்தநாள் விழா நிகழ்வு சென்னையில்…
மெல்போர்ன் : ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட…
சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…
திருவனந்தபுரம் : கேரளாவில் புகழ்பெற்ற இலக்கிய எழுத்தாளர், திரைப்பட திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் என பன்முகதிறமை கொண்ட எம்.டி.வாசுதேவன்…
சென்னை : அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024 போட்டியில் இந்திய இளம் கிராண்ட் மாஸ்டர் குகேஷ்,…
மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி…