கர்நாடகாவில் பசவராஜ் என்பவற்றின் வயிற்றில் இருந்து 156 கற்களை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.
கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் பகுதியை சேர்ந்தவர் பசவராஜ். இவர் ஒரு ஆசிரியர் ஆவார். இவருக்கு வயது 50. கடந்த சில நாட்களாக பசவராஜ் கடுமையான அடிவயிற்று வலியால் அவதிப்பட்டுள்ளார். இதனையடுத்து, அவர் மருத்துவமனைக்கு சென்று சோதித்தபோது அவருக்கு சிறுநீரகத்தில் கற்கள் அடைந்திருப்பது கண்டறியப்பட்டது.
இதனைத்தொடர்ந்து மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி தெலுங்கானாவில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் பசவராஜ் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் மூன்று மணி நேரம் லேப்ரோஸ்கோபி மற்றும் எண்டோஸ்கோபி சிகிச்சையின் மூலம் 156 சிறுநீரக கற்களை அகற்றியுள்ளனர்.
மேலும் சிகிச்சைக்கு பின் நோயாளி நலமுடன் இருப்பதாகவும், அதிக எண்ணிக்கையிலான கற்கள் அகற்றப்பட்டது இதுவே முதல்முறை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…
ஒடிசா : இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி தங்களது சொந்த மண்ணில் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட…
டெல்லி : கடந்த பிப்ரவரி 5-ல் நடைபெற்ற டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. காலை முதலே ஆளும்…