மலப்புரத்தில் 150 கிலோ கஞ்சா பறிமுதல்..!
இன்று கேரளா மாநிலத்தில் உள்ள மலப்புரத்தில் நடத்தப்பட்ட சோதனையில் கூட்டு கலால் மற்றும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் 150 கிலோகிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இந்த கஞ்சா கடத்தியதாக தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.