Categories: இந்தியா

15 நிமிடங்கள் சுங்கச்சாவடியில் காத்திருக்க வருந்தும்..!நீதிமன்றங்கள் தேங்கியுள்ள வழக்குகளை நினைத்தும் வருந்துங்கள்..!கபில் சிபில் விமர்சனம்..!!

Published by
kavitha

விஐபிக்கள், நீதிபதிகள் வாகனங்களுக்கு சுங்கச்சாவடியில் தனிப்பாதை குறித்து  காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபில் நீதிபதிகளுக்கு வலியுறுத்தியுள்ளார்.

விஐபிக்கள், நீதிபதிகள் வாகனங்களுக்கு சுங்கச்சாவடிகளில் தனிப்பாதைகள் அமைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதற்கு காங். மூத்த தலைவர் கபில் சிபல் ட்வீட் செய்துள்ளார்.

அதில் ஒரு 15 நிமிடங்கள்  சுங்கச்சாவடிகளில் காத்திருப்பதற்கு வருந்துவதைவிட, நீதிமன்றங்களில் பல வழக்குகள் தேக்கமடைந்திருப்பதை நினைத்தும் நீதிபதிகள் சற்று வருந்த வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபில் சாடியுள்ளார். நீதிமன்றம் விஐபிக்கள், நீதிபதிகள் வாகனங்களுக்கு சுங்கச்சாவடிகளில் தனிப்பாதைகள் அமைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

DINASUVADU

 

 

Published by
kavitha

Recent Posts

ENGvsAUS : ‘ஹாரி புரூக்’ அதிரடி! ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுத்த இங்கிலாந்து!

ENGvsAUS : ‘ஹாரி புரூக்’ அதிரடி! ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுத்த இங்கிலாந்து!

செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட் : இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் சுற்றுப் பயணத் தொடரில் இன்று 3-வது ஒருநாள் தொடர்…

6 hours ago

தீவிரமடையும் பஞ்சாமிர்தம் விவகாரம்.,, மோகன்.ஜி மீது கோயில் நிர்வாகம் புகார்.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதத்தில் விலங்கின் கொழுப்புகள் இருந்ததாக எழுந்த குற்றசாட்டுகளை தொடர்ந்து, மாநில அமைப்பின்…

13 hours ago

குக் வித் கோமாளியில் மணிமேகலை அனுபவித்த வேதனை? உண்மையை உடைத்த வெங்கடேஷ் பட்!

சென்னை : சின்னதிரையில் பெரும் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் ஹாட் டாப்பிக்காக மணிமேகலை vs பிரியங்கா பிரச்சினை மாறிவிட்டது என்றே…

14 hours ago

சென்னையில் கொட்டி வரும் மழை.. அடுத்த 7 நாட்களுக்கும் வெளுத்து வாங்கும்!

சென்னை : சென்னையில் பல்வேறு இடங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த சில நாட்களாக வெப்பம் வாட்டிவதைத்த நிலையில்,…

14 hours ago

குடை தானம் செய்வதால் ஏற்படும் பலன்கள்..!

சென்னை -குடை தானம் செய்தால் என்ன பலன்கள் கிடைக்கும் ,கட்டாயம் கொடுக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார் என்பதை பற்றி இந்த…

14 hours ago

“வந்து பதில் சொல்கிறேன்”! பவான் கல்யாண் வார்னிங்கிற்கு பதிலளித்த பிரகாஷ் ராஜ்!

விஜயவாடா : திருப்பதி ஏழுமலையான் கோவிலின் பிரசாதமான லட்டுவில் மிருக கொழுப்புகள் சேர்க்கப்ட்டுள்ளதாக எழுந்துள்ள சர்ச்சை பரபரக்க பேசப்பட்டு வருகிறது.…

14 hours ago