கொரோனா வைரஸ் உலகை அச்சுறுத்தி வரும் நிலையில் தற்போது தமிழகமெங்கும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சட்டீஸ்கர் மாநிலம் மகாசமூத் பகுதியை சேர்ந்தவர் தான் ஷீட்டால் பன்சால் என்னும் இளம்வயது பெண். இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் ராய்ப்பூர் மாவட்டத்தின் துணை ஆட்சியராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் இவருக்கும் ஐ.எப்.எஸ் அதிகாரி ஆயுஷ் என்பவருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு இருந்தது. ஆனால் 144 தடை உத்தரவால் தங்களது திருமணத்தை பன்சால் நிறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, ஏற்கனவே திட்டமிடப்பட்ட திருமணங்கள் நடத்தலாம் எனக் கூறி இருந்தாலும், 190 நாடுகளில் தற்போது இயல்புநிலை முடக்கப்பட்டுள்ளது. நாங்கள் திட்டமிட்டபடி எங்களுடைய திருமணத்தை நடத்தியிருந்தால் தவறான முன்னுதாரணமாக இருந்திருப்போம். எனவே தான் நடத்தவில்லை என கூறியுள்ளார்.
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான இந்த 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முக்கிய வீரர்களான ரோகித் சர்மா (3),…
டெல்லி : மாநிலத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தால் சில இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக டெல்லி என்சிஆர்…
சென்னை : அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து, தமிழர் திருநாளாம்…
சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. மாணவி கொடுத்த புகாரின்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த…
சென்னை : பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி இடையே வார்த்தை மோதல்…