கடந்த செப்டம்பர் 5 முதல் கொண்டாடப்படும் பெரிய பட்டாம்பூச்சி மாதத்தில் இந்தியாவின் 1328 வது பட்டாம்பூச்சி இனங்கள் ராஜஸ்தானில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. துங்கர்பூர் மாவட்டத்தில், சாக்வாராவில் வசிக்கும் பட்டாம்பூச்சி நிபுணரும் ஆசிரியருமான முகேஷ் பன்வார் “ஸ்பீலியா ஜீப்ரா” என்ற பட்டாம்பூச்சி வகையை கண்டுபிடித்தார்.
இந்நிலையில், கடந்த 15 ஆண்டுகளாக பட்டாம்பூச்சிகள் குறித்து ஆராய்ச்சி செய்து வரும் வாகாட் நேச்சர் கிளப்பின் உறுப்பினரான பன்வார், கடந்த 2014 ம் ஆண்டு நவம்பர் 8,ம் தேதி சாக்வாராவில் உள்ள தன்ராஜ் பண்ணை இல்லத்தில் ஸ்பீலியா ஜீப்ராவைப் பார்த்தார்.
அதிக வேகத்தில், பறக்கும் இந்த பட்டாம்பூச்சி 2.5 சென்டிமீட்டர் அகலத்தைக் கொண்டுள்ளது. ஸ்பியாலியா ஜீப்ரா இனங்கள் பொதுவாக பாகிஸ்தானில் காணப்படுகின்றன. ராஜஸ்தானின் பட்டாம்பூச்சிகள் குறித்து ஆராய்ச்சி செய்து வரும் பன்வார், சுமார் 111 வகையான பட்டாம்பூச்சி இனங்களை கண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கலிபோர்னியா : அமெரிக்க அதிபர் தேர்தல் இந்திய நேரப்படி நேற்று மாலை தொடங்கி இன்று அதிகாலை நிறைவடைந்தது. அதனை தொடர்ந்து,…
அமேரிக்கா : தேர்தல் நேற்று மாலை தொடங்கிய நிலையில், இன்று காலை (இந்திய நேரப்படி) தேர்தல் நிறைவடைந்தது. இதனைத்தொடர்ந்து வாக்கு…
வாஷிங்க்டன் : அமெரிக்க தேர்தல் நேற்று மாலை தொடங்கிய நிலையில், இன்று காலை (இந்திய நேரப்படி) தேர்தல் நிறைவடைந்து வாக்கு…
அமெரிக்கா : அமெரிக்காவின் 47வது அதிபரை தேர்வு செய்யும் தேர்தல் அமைதியாக நடைபெற்று முடிந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை தொடங்கி,…
சென்னை : நடைபெற்று வரும் அமெரிக்க தேர்தல் நிறைவடைந்து தற்போது வாக்கு எண்ணிக்கையும் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.…
சவுதி : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்திற்கு ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பு என்பது இருந்து வந்தது. இந்த நிலையில்,…