உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், தற்போது இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இதனால் மத்திய, மாநில அரசு முன்ன்னேச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து வருகிறது. இந்தியாவில் இதுவரை கொரோனவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 173 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இந்த வைரசால் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் பிரதமர் மோடி வானொலி மூலமாக மக்களிடம் உரையாற்றினார். அப்போது கொரோனா வைரஸ் இந்தியாவை பாதிக்காது என்று நினைப்பது தவறு என்றும் இந்தியாவில் உள்ள 130 கோடி மக்கள் கொரோனாவை எதிர்த்து போர் தொடுக்க வேண்டும் என கூறினார். நாட்டின் நன்மைக்காக வரும் 22ஆம் தேதி ஊரடங்கை நாம் பின்பற்றுவோம் என்றும் இதனை அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் மக்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என குறிப்பிட்டார். மேலும் போர்க்காலங்களில் இரவு நேரங்களில் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இருக்க வேண்டும் பிரதமர் மோடி வானொலி மூலம் மக்களுக்கு தெரிவித்தார்.
சென்னை : சென்னையில் கடந்த சில நாட்களாக தொடர் உச்சம் கண்டு வந்த தங்கம் விலை, இன்று சற்று ஆறுதல்…
சென்னை : இன்று மறைந்த முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா எனும் சி.என்.அண்ணாதுரை அவர்களின் 56வது நினைவு தினத்தை முன்னிட்டு…
மதுரை : இந்து கடவுள் முருகனின் அறுபடைவீடுகளில் முதல் வீடாக பார்க்கப்படுவது மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் உள்ள முருகன் கோயில்.…
சென்னை : இன்று (பிப்ரவரி 3) மறைந்த முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,…
நெதர்லாந்து: டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் உலக சாம்பியனான குகேஷை 2-1 என்ற கணக்கில் டைபிரேக்கரில் வீழ்த்தி கிராண்ட்மாஸ்டர்…
மும்பை : கடைசி டி20 போட்டியில் இங்கிலாந்து அணியை 150 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய…