6 ஆண்களால் பாலியல் மாற்று அறுவை சிகிச்சை செய்யுமாறு துன்புறுத்தப்பட்டு, பல மாதங்களாக கற்பழிக்கப்பட்ட சிறுமி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
டெல்லியில் உள்ள கீதா களனி எனும் பகுதியில் கடந்த சில வருடங்களுக்கு முன்பதாக 6 ஆண்களால் 13 வயது சிறுவன் ஒருவன் துன்புறுத்தப்பட்டு, பாலியல் மாற்றும் அறுவை சிகிச்சை செய்துகொள்ளுமாறு துன்புறுத்தப்பட்டுள்ளான். அவர்களின் துன்புறுத்தலால் பாலியல் மாற்று அறுவை சிகிச்சை செய்து சிறுமியாக மாறிய அந்த 13 வயது சிறுவனை அந்த 6 நபர்களும் கடந்த பல மாதங்களாக கற்பழித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், தற்பொழுது அந்த பாதிக்கப்பட்ட சிறுவன் டெல்லி பெண்கள் ஆணையத்தில் இது தொடர்பாக புகார் அளித்துள்ளதையடுத்து குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சிறுவனை அவர்கள் கடந்த 3 வருடத்திற்கு முன்பதாக நடன நிகழ்ச்சி ஒன்றில் பார்த்து அதன் பிறப்பதாக தான் இவ்வாறான காரியங்களை செய்துள்ளது தெரியவந்துள்ளது.
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன்…
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. இதில்…
கொல்கத்தா : ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் இன்று…
டெல்லி : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று அமெரிக்காவில் இறக்குமதியாகும் அயல்நாட்டு பொருட்கள் மீது அதிகப்படியான புதிய பரஸ்பர…
மதுரை : இன்று மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநாடு நடைபெற்று வருகிறது. வரும் ஏப்ரல் 6ஆம் தேதி…
சென்னை : டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று நள்ளிரவு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புகளை மீறி வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை…