இந்தியாவில் புதிதாக 13 எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள் தொடங்கப்படும் …!மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா
நாட்டில் புதிதாக 13 எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள் தொடங்கப்படும் என்று மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா கூறுகையில், இந்தியாவில் புதிதாக 13 எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள் தொடங்கப்படும்.அதேபோல் 70 மருத்துவக்கல்லூரிகள் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளாக மாற்றப்படும். நாட்டில் 20 புற்றுநோய் ஆராய்ச்சி மையங்களும் தொடங்கப்படும் என்று மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார்.