12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்தால் தூக்கு தண்டனை!

Default Image

12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்தால் தூக்கு தண்டனை வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை வழங்க போக்சோ சட்டத்தில் உரிய திருத்தம் செய்ய நடவடிக்கை என  உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதற்கு முன், காஷ்மீர் மாநிலம், கதுவா மாவட்டம், ரஸானா கிராமத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமி, கடந்த ஜனவரி மாதம் 10-ம் தேதி காணாமல் போனார். அதன்பின் 7 நாட்களுப்பின், அப்பகுதியில் உள்ள காட்டில் சடலமாக, சிறுமி உடல் மீட்கப்பட்டது.

விசாரணையில் அந்தச் சிறுமி கூட்டுப்பலாத்காரம் செய்து கொல்லப்பட்டது தெரியவந்தது. இந்த விவகாரம் தொடர்பாக 3 போலீஸார் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரம். நாடுமுழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில்  12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்தால் தூக்கு தண்டனை வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை வழங்க போக்சோ சட்டத்தில் உரிய திருத்தம் செய்ய நடவடிக்கை என  உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தால் மரண தண்டனை வழங்கும் சட்டத்திருத்தம் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்