குஜராத்தில் இறுதி கட்ட வாக்குபதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இதுவரை இல்லாத பரபற்பப்பை தற்போது கூட்டிவருகிறது. அனைத்து வாக்குசாவடிகளிலும் போலிஸ் பாதுகாப்பு குவிக்கப்பட்டு கண்காணிக்கபடுகிறது.
இந்நிலையில் தற்போது 12 மணிவரை நடந்த வாக்குபதிவில் 39 சதவீத வாக்குபதிவு நடந்துள்ளது. இதுவரை நடந்த வாக்குபதிவுகள் எந்த வித அசம்பாவிதமும் நடக்கவில்லை எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இரண்டு கட்டமாக நடந்த வாக்குபதிவுகளுக்கான வாக்கு எண்ணிக்கை வருகிற 18ஆம் தேதி நடக்க உள்ளது.
வாஷிங்டன் : உலக தொழில்நுட்ப தலைமுறையின் அடுத்தகட்ட அசுர வளர்ச்சியானது செயற்கை நுண்ணறிவு எனும் AI தொழில்நுட்பத்தை தாங்கி வேகமாக…
டெல்லி : நடிகையும் அரசியல்வாதியுமான கங்கனா ரனாவத், தனது இயக்குனராக அறிமுகமாகும் "எமர்ஜென்சி"படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார்.…
டெல்லி : மக்களவை தேர்தல் மற்றும் மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்தும் படியாக 'ஒரே நாடு ஒரே…
டெல்லி : மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 288 சட்டப்பேரவை தொகுதிகளுக்குமான தேர்தல் மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தில் 38 தொகுதிகளுக்கான 2ஆம்…
சென்னை -ஐயப்பனுக்கு மட்டும் ஏன் இருமுடி கட்டு காரணம் என்ன என்பதை பற்றியும் அதன் வரலாறு பற்றியும் இந்த பதிவில்…
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,…