இந்தியாவில் 118.44 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இதுவரை 118.44 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 76,58,203 கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை 1,18,44,23,573 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.
மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் 18 முதல் 44 வயதிற்குட்பட்டவர்கள் முதல் தவணையாக 44,66,37,552 பேரும், இரண்டாம் தவணையாக 19,89,48,841 பேரும் செலுத்தியுள்ளனர். 45 முதல் 59 வயதிற்குட்பட்டவர்கள் முதல் தவணையாக 18,17,64,052 பேரும், இரண்டாம் தவணையாக 11,33,02,934 பேரும் செலுத்தியுள்ளனர்.
60 வயதிற்கு மேல் உள்ளவர்கள் முதல் தவணையாக 11,38,31,778 பேரும், இரண்டாம் தவணையாக 7,53,91,749 பேரும் செலுத்தியுள்ளனர். சுகாதாரத்துறையினர் முதல் தவணையாக 1,03,82,725 பேரும், இரண்டாம் தவணையாக 94,26,512 பேரும் செலுத்தியுள்ளனர். முன்களப்பணியாளர்கள் முதல் தவணையாக 1,83,76,833 பேரும், இரண்டாம் தவணையாக 94,26,512 பேரும் செலுத்தியுள்ளனர்.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…