MLA-வான முதல்வரின் மனைவி..!!
இடைத்தேர்தலில்கர்நாடக முதல்- மந்திரியாகவும், மனைவி எம்.எல்.ஏ.வாகவும் பணியாற்ற உள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.
ராமநகர் உள்பட 5 தொகுதிகளுக்கு கடந்த 3-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கூட்டணியில் முதல்வர் மனைவி அனிதா குமாரசாமி போட்டியிட்டு 1 லட்சத்திற்கும் அதிகமான ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.ராமநகர் தொகுதியில் என்னை அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வாக்காளர்கள் வெற்றி பெற வைத்தனர். இதனால் அவர் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.அனிதா குமாரசாமி, எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்றதின் மூலம், கர்நாடக அரசியல் வரலாற்றில் முதல் முறையாக கணவர் முதல்-மந்திரியாகவும், மனைவி எம்.எல்.ஏ.வாகவும் பணியாற்றுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
dinasuvadu.com