போதைப் பொருட்கள் அனைத்தும் நாடு முழுவதும் தடை செய்யப்பட்டிருந்தாலும், பல பகுதிகளில் போதைப்பொருள் கடத்தல் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.
இந்நிலையில் கொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையத்தில் மூன்று வெளிநாட்டு பயணிகளிடம் இருந்து 113 கோடி மதிப்புள்ள ஹெராயின் எனும் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அதிகாரிகளுக்கு ரகசியமாக கிடைத்த தகவலின் அடிப்படையில் டிஆர்ஐ அதிகாரிகள் 2 பேர் கென்யாவில் இருந்து வந்த ஆண், பெண் பயணி மற்றும் ஒரு மல்லாவி பெண் பயணியையும் விசாரித்துள்ளனர்.
அப்பொழுது அவர்களிடம் பரிசோதனை செய்ததில் 4 சூட்கேஸ்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 14 பாக்கெட் ஹெராயின் எனும் போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கொல்கத்தா : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி இன்று இரவு 7…
சென்னை : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூர்யா விக்ரம் படத்தில் நடித்த ரோலக்ஸ் கதாபாத்திரமே ரசிகர்களுக்கு மறக்க முடியாத ஒரு…
சிவகங்கை : தமிழக அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் நலதிட்டங்கள் குறித்து கள ஆய்வு மேற்கொள்ளவும், பல்வேறு நல திட்டங்களை தொடங்கி…
சென்னை : கடந்த சில நாட்களுக்கு முன்பு சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அமைச்சர் செந்தில் பாலாஜியை…
சென்னை : நேற்று (ஜனவரி 21, 2025) அன்று சென்னையில் 22 கேரட் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.59,600 ஆக…
சென்னை: பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சர்ச்சையை கிளப்பும் வகையில் பேசிய நிலையில், பெரியார்…