பெங்களூருவில் மாகடி சாலையில் உள்ள 11 வயது சிறுமி ஒருவர் தனது வீட்டில் உள்ள ஊஞ்சலில் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அப்போது திடீரென்று சிறுமி ஊஞ்சல் கம்பிகளில் சிக்கிய நிலையில் இருந்துள்ளார்.
இதனை கண்டதும் ஓடி சென்ற சிறுமியின் பெற்றோர்கள் அவளை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால், அங்கு மருத்துவர்கள் சிறுமி முன்னதாகவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையான தொடர் 'தடை' நடவடிக்கைகள் இரு நாட்டு…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் பகுதி பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில்,…