ஜார்கண்ட் நீதிமன்றத்தால் பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் தாக்குதல் நடத்திய வழக்குகளில், நாட்டிலேயே முதல் முறையாக 11 பேருக்கு தண்டனை வழங்கப்படவுள்ளது. ஜார்கண்டில் அலிமுதின் அன்சாரி என்ற இறைச்சி விற்பனையாளர் கடந்த 9 மாதங்களுக்கு முன் ஃகவ் ரக்ஷா சமிதி என்ற அமைப்பால் தாக்கப்பட்டார். இந்த வழக்கில் பா.ஜ.க.வைச் சேர்ந்த 3 பேர் உள்பட 12 பேர் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது கொலை, தாக்குதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த விரைவு நீதிமன்றம் 11 பேரை குற்றவாளி என அறிவித்துள்ளது. அவர்களுக்கான தண்டனை விவரம் வரும் 21ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளது. பசுப் பாதுகாவலர்கள் என்ற பெயரில் நிகழ்த்தப்பட்ட தாக்குதல்களில் வழங்கப்படும் முதல் தண்டனை இதுவாக தான் இருக்கும் என்று நீதித்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
தென் கொரியா : சின்சான்ஜி கிறிஸ்தவ சபையானது, 1984-ல் தென் கொரியாவின் சியோலில் தொடங்கப்பட்டது. அதன் பின்னர் சர்வதேச அளவில்…
விழுப்புரம் : நேற்று விழுப்புரம் மாவட்டம் பட்டானூரில் சங்கமித்ரா திருமண மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சி பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.…
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை நடந்த…
புதுச்சேரி : புதுச்சேரி மாநில அரசின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில், மத்திய அரசு புதுச்சேரி மாநிலத்தில் பெட்ரோல் டீசலுக்கு விதிக்கும்…
தூத்துக்குடி : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று நாளையும் தூத்துக்குடியில் மினி டைடல் பார்க் திறப்பு விழா, திமுக நிர்வாகிகள்…
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை நடந்த…