மத்திய பிரதேச மாநிலத்தின் 10ஆம் வகுப்பு தேர்வு முடிவைஇன்று அறிவித்துள்ளது.
மத்திய பிரதேச மாநில திறந்து கல்வி வாரியம் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவை இன்று அறிவித்துள்ளது. தேர்வு எழுதிய மாணவர்கள் mpsosebresult.in இல் சென்று தங்களது தேர்வு முடிவை சரி பார்க்கலாம்.
மத்திய பிரதேச கல்வி வாரியம் ‘ருக் ஜனா நஹி’ என்ற திட்டத்தை அரசு தொடங்கியது. தேர்வுகள் வழக்கமாக ஜூன் மாதத்தில் நடத்தப்படும். கொரோனா வைரஸ் தொற்றுநோயால் தாமதமாகியது, இந்நிலையில், தேர்வு எழுதாத மாணவர்களுக்கு தங்களுது தேர்வுகளை எழுத மற்றொரு வாய்ப்பை வழங்கியது.
அந்த வகையில்,‘ருக் ஜனா நஹி’ திட்டத்தின் கீழ், ஆகஸ்ட் 17 முதல் ஆகஸ்ட் 26 வரை, 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும், ஆகஸ்ட் 17 முதல் 31 வரை 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வுகள் நடத்தப்பட்டது.
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…