குஜராத்தில் 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், 157 பள்ளியில் ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறவில்லை
குஜராத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், மொத்தம் 64.62 விழுக்காடு மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகள் தான் அதிகமாக தேர்ச்சி அடைந்துள்ளனர்.
அதன் படி 70.62 விழுக்காடு மாணவிகளும் 59.58 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். குஜராத்தி பாடத்தில் 96,000 மாணவர்கள் தேர்ச்சி அடையவில்லை. அதேபோல் கணித பாடத்திலும் 1,96,000 மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை. 1084 பள்ளிகளில் 30 விழுக்காடுகளுக்கும் குறைவான மாணவர்களே தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், குறிப்பாக 157 பள்ளியில் ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை: கடந்த வாரம் முழுக்க ஏறுமுகமாக இருந்த தங்கத்தின் விலை, இந்த வாரம் தொடர்ந்து இரண்டு நாளாக இறக்கம் கண்டது.…
சென்னை : வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து இன்று பிற்பகல் புயலாக மாறும் என வானிலை…
சென்னை : நீலகிரியில் இன்று முதல் நவம்பர் 30-ம் தேதி வரை தங்கியிருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க இருக்கிறார் குடியரசு…
வாஷிங்டன் : கடந்தாண்டு அக்டோபர் மாதம் முதல் இஸ்ரேல் - ஹமாஸ் போர் காசாவில் தொடர்ந்து வருகிறது. ஹமாஸ் அமைப்பை…
சென்னை : தென்மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில்…
சென்னை : வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை 5:30 மணி நிலவரப்படி புயல் சின்னம்…