ஹிமாச்சல பிரதேசத்தில் பெய்த கனமழையால் ரூ.10,000 கோடி இழப்பு.! முதல்வர் சுக்விந்தர்சிங்

HimachaPradeshRainfall

இமாச்சலப் பிரதேசத்தில் இடைவிடாத கனமழை தொடர்ந்து பெய்து வருவதால், பல்வேறு பகுதிகளில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.  இதில், சிக்கி 66 பேர் பலியாகி உள்ளனர். வீடுகளும் சேதமடைந்துள்ளன.

இந்நிலையில், “மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் ரூ.10,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் இதுபோன்ற பேரிடர் இமாச்சல பிரதேசத்தில் ஒருபோதும் ஏற்பட்டதில்லை” என்றும் மாநில முதல்வர் சுக்விந்தர்சிங் சுகு கூறியுள்ளார்.

மேலும், மறுசீரமைப்பு பணிகளுக்காக ரூ.2,000 கோடி மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்