மேற்கு வங்க அரசு 2024 ஆம் ஆண்டுக்குள் 1,000 EV சார்ஜிங் நிலையங்களை அமைக்க உள்ளது.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ள இந்த கால கட்டத்தில் மக்கள் அதற்கான மாற்று வழியை தேடிக்கொண்டிருக்கின்றனர். இதனால் தற்பொழுது மக்களிடையே எலெக்ட்ரிக் வாகனங்களின் மோகம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் மக்களால் பயன்படுத்தப்படும் எலெக்ட்ரிக் வாகனங்களின் சார்ஜிங் நிலையங்களானது குறைவாக உள்ளது.
இதன் காரணமாக மேற்கு வங்க அரசு 2024 ஆம் ஆண்டிற்குள் 1000 (EV)எலெக்ட்ரிக் சார்ஜிங் நிலையங்களை அமைக்க உள்ளது. இவற்றில் 849 நிலையங்கள் நெடுஞ்சாலையில் அமைக்கப்பட உள்ளதாக மாநில மின் துறை அதிகாரி எஸ்.சுரேஷ்குமார் கூறியுள்ளார்.
நான்கு வழிச்சாலையில் 25 கிலோமீட்டருக்கு ஒரு நிலையம் அமைக்கப்படும் என்றும் “இது பேட்டரிகள் சார்ஜ் தீர்ந்துவிடும் என்ற மக்களின் கவலையை நீக்கும்” என்று அவர் மேலும் கூறினார்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…