மகாராஷ்டிராவின் மாநிலத்தின் முக்கிய அரசியல் சக்தியாகவும் சிவசேனா கட்சியின் நிறுவனராகவும் விளங்கிய பால்தாக்கரேவின் நினைவிடத்தை கட்ட 100 கோடி ரூபாய் ஒதுக்கி மகாராஷ்டிரா மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அவரது நினைவிடத்தை அமைப்பதற்காக மேயர் பங்காளவில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
நினைவிடம் அமைப்பதற்கான பூமி பூஜை இம்மாதத்தின் இறுதியில் துவங்க இருப்பதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. இந்த பூஜையில் பிரதமர் மோடி பங்கேற்பார் என்று கூறப்படுகின்றது.
சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராம்தாஸ் பேத்தியும், அக்கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் மகளுமான சங்கமித்ரா அன்புமணி ,…
சென்னை: இயக்குனர் கார்த்திக் சுப்புராஜுடன் சூர்யா இணைந்துள்ள படம் மீது பெரும் எதிர்பார்ப்புகள் உள்ளது. படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை…
டெல்லி : இன்று மறைந்த முன்னாள் இந்திய பிரதமரும், பாஜக மூத்த தலைவருமான அடல் பிகாரி வாஜ்பாயின் 100வது பிறந்தநாள்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கடந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் அம்பேத்கர் குறித்து பேசுகையில், அம்பேத்கர் குறித்து…
குஜராத்: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 3 ஒருநாள் போட்டிகள்…
பிரான்ஸ்: பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரத்தின் முதல் மற்றும் இரண்டாவது தளங்களுக்கு இடையில் லிஃப்ட் தண்டுகளில் தீ விபத்து ஏற்பட்டது.…