மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தாவில் வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் ஒரு வணிக வளாகத்தில் சோதனை நடத்தினர். அப்போது கட்டிடத்தில் இருந்து 100, 500, 2000 நோட்டு பறந்து வந்துள்ளன. இதனை கண்ட பாதசாரிகள் அந்த ரூபாய் நோட்டுகளை சேகரித்து சென்றனர்.
கொல்கத்தாவில் உள்ள ஹோக் வணிக வளாக கட்டிடத்தின் வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அந்த சோதனைக்கு பயந்து அங்குள்ள ஊழியர்கள் கட்டுக்கட்டாக இருந்த பணத்தை மேல்தளத்தில் இருந்து தூக்கி எறிந்தனர். அப்போது காற்றில் வந்த அந்த ரூபாய் கட்டுகள் பிரிந்து காற்றில் சிதறி பறந்தன.
இதனை கண்ட அந்த வழியாக சென்ற பாதசாரிகள் சிதறி கிடந்த ரூபாய் நோட்டுகளை சேகரித்து சென்றனர். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த உள்ளனர். புலனாய்வு துறை சோதனைக்கு பயந்துதான் இப்படி ரூபாய் நோட்டுகளை ஊழியர்கள் தூக்கி செறிந்ததாக கூறப்படுகிறது.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…